
எங்கே?
கொண்டுபோய் ஒளித்துவைக்க.
பலவேளைகளில்
சங்கீதம் பாடிக்கொண்டு
சிலவேளைகளில்
மிளகாய்த்தூளினை விசிறிவிடுகிற
இதனை எப்படி திருத்துவேன்?
Feed Entries

எங்கே?
கொண்டுபோய் ஒளித்துவைக்க.
பலவேளைகளில்
சங்கீதம் பாடிக்கொண்டு
சிலவேளைகளில்
மிளகாய்த்தூளினை விசிறிவிடுகிற
இதனை எப்படி திருத்துவேன்?
28.07.2001
அதிகாலையில் றெஜித்தன் அண்ணா எம்மிடம் வந்துசேர்ந்தார். முதல்நாள் நடந்தவற்றைக் கூறியதோடு இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்பதையும் கூறினார்.

ஏழை மக்களுக்கு பண உதவியும் பொருளுதவியும் செய்ய இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் (Infosys Foundation) ஆரம்பித்த சமயம் அது. பெங்களூர் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரயில்களின் பெட்டிகளைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தனர் சிலர்.

கடந்த வாரம் இங்கு லண்டனில் அதிகமாகப் பேசப்பட்ட செய்தி 'றோட்டால் போகும் போது 45 வயது பெண்மணி ஒருவர் வீட்டு மதில் சுவரில் இருந்த பூனை ஒன்றை செவியில் தூக்கி பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு போய்விட்டா' என்பதுதான்.
இது பி.பி.சியின் உலக சேவை வரை விஸ்தாரமாக்கப்பட்டிருந்தது. சும்மா நின்ற ப...

செ
ஞ்சோலை தெருவெல்லாம்
புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே;
தமிழ் படித்த சிறுமியின் குரல்
சப்தம் தொலைத்து கிடக்கிறதே;
பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம்
மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே;

ஆளுமை மிக்க கவி ஆற்றல் கொண்டவராக மரபு சார்ந்தும் புதுமை வளத்துடன் கவிதை யாப்பதில் வெற்றி கொண்ட கவிஞராக இன்று வரை தொடர்கிறார்.மொழி மீதான பற்றும்,தன் இனத்தின் மீதான வாஞ்சையும் எழுத்தில் அபரிமிதமாக வெளிப்படுத்தி நிற்கிறது.நேர்த்தியான அனுபவங்களுடன் நீர்த்துப் போகாத வார்த்தைகளுடன் தன் கவிதையை நகர்த்திச் ...

27/07/2001.
எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள் அந்தச் செய்தி வரவில்லையாதலால் ஏதாவது சிக்கலாகியிருக்க வேண்டுமென்று உள்மன...

உன் பயணங்களின் ரகசியங்களெதுவும்
புரியவில்லையப்பா எனக்கு.
நேற்றென் கூட இருந்து
என் விரல்பிடித்து நடத்திப் போனாய்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைத்து
நானுறங்கிக் கிடந்தேன்
இன்று
நீயில்லாத வெறுமைகளோடு
கடந்த வாரம் லண்டனில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் இதுதான். இங்கே லண்டன் டெய்லி மெயில் பத்திரிகை ஆகஸ்ட் ஆறாம் திகதி வெளியிட்ட செய்தியில் 'பதினெட்டு வயது பெண் தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டு 2 லட்சம் பவுண்களுக்கு ஒரு பிரிட்டிஷ்காரருக்கு விற்று விட்டாள். பிரிட்டிஸ் காரர் 'மிஸ் ஸ்பிரிங்' என்...

பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் மாணவர் குழு ஒன்றை ஏற்படுத்தி அந்தக் குழுவிடம் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சிப் பணியை ஒப்படைத்திருந்தார். ”பின் தங்கிய குடிசைப் பகுதி ஒன்றிற்குச் செல்லுங்கள். 12 வயது முதல் 16 வயது வரை உள்ள 200 சிறுவர்களைத் தேர்ந்த...

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக
நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து
வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும்
மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம்
இப்போதும் இருக்கிறது.
அதே தளராத உறுதி.
அதே உழைப்புக்கான ஊக்கம்.
அதே தன்னலமற்ற தியாகம்.
உங்களுக்கு இரண்டு கைகளுமே இல்லை என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களால் எதையும் தொட முடியாது, தூக்க முடியாது. பிடித்துக்கொள்ள முடியாது. உங்கள் மனத்துக்குப் பிடித்தவரை அணைத்துக்கொள்ள முடியாது. நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ முட...