Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

பக்குவமான நட்பே நிலையானது!

கூடிவாழ சம்மதிப்பார் யார்? மின்னஞ்சல் நட்பினிலே பார்த்தே அறியாமல் அன்புகாட்டும் உள்ளங்கள் உண்டிங்கே!-- உண்மையும் உண்டு! நடிப்பவரும் உண்டு! உலகத்தில் பண்பாளர்,பண்பற்றோர் உண்டு.

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

ஓடை

feed-image Feed Entries

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

3 இடியட்ஸ் திரைவிமர்சனம்

3 இடியட்ஸ் திரைவிமர்சனம்

அனைவருமே வெற்றிக்கான  பாதையில் தான் செல்ல விரும்புகிறோம். ஆனால் வெற்றியை குறிக்கோளாகக்  கொண்டு செயல்படுகிற போது போட்டி, பொறாமைகள், பிரச்சனைகள், தோல்விகள், மனக்கசப்புகள்  என்று படிப்படியாக பல தடைகளும் துன்பங்களும் நேரிடுகிறது. வெற்றியின் பின்னால் ஓடாமல்  ஒரு நல்ல செயலை எடுத்துக்கொண்டு நல்ல திட்டமிடுத...

மேலும் வாசிக்க...

2009 இல் ஹொலிவூட் திரையுலகம்.

2009 இல் ஹொலிவூட் திரையுலகம்.

உலகின் மிகப்பெரும் வர்த்தக – பொழுதுபோக்குத் துறைகளுள் ஒன்றான ஹொலிவூட் திரையுலகமானது நடந்து முடிந்த 2009 ஆம் ஆண்டில் 10 பில்லியன் வசூலை அமெரிக்கா, கனடா ஆகியவற்றில் திரட்டிச் சாதனை புரிந்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் இந்தப் புள்ளி இப்போதுதான் ஹொலிவூட் திரையுலகத்தால் எட்டப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...

கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் தாத்தாதூய வெள்ளை தாடி, சிவப்பு நிற உடை, அன்பும் கனிவும் நிறைந்த பார்வை, சிரித்த முகம், கை நிறைந்த பரிசுகள் - இந்த உருவத்தைப் பார்த்தவுடன் சின்னக் குழந்தைகள் "கிறிஸ்துமஸ்" தாத்தா என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவார்கள். இன்று வரை, பல நாடுகளிலும் ஒவ்வொரு சிறு குழந்தையும், கிறிஸ்துமசுக்கு முதல் நாள் இரவு அவர்க...
மேலும் வாசிக்க...

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தான் - அசையும் படங்கள்

குழந்தைகளுக்கு  மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தான் - அசையும் படங்கள்

உயிரும் சதையுமாய் இருப்பவர்கள் திரைப்படத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பது என்பது ஒரு வகை. அதிலும் கூட ஒவ்வொருவர் தான் தனித்திறமையோடு மிளிர முடிகிறது. ஓவியங்களாய் வரைந்தவை உயிர்பெற்று நடமாடும் வரைபட அசைபடங்கள் (கார்டூன் அனிமேசன்) நாளுக்கு நாள் மனித கண்டுபிடிப்புக்களின் உச்சங்களைத் தொட்டு நிற்கின்...

மேலும் வாசிக்க...

ஈரம் - திரைப்பார்வை

ஈரம் - திரைப்பார்வை

உளவியல், இயற்கைக்கு மீறிய ஒரு விசயத்தை கதையின் கருவாகக் கொண்டு , தண்ணீரையும் ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து, காட்சி நேர்த்தியால் அதனை உங்களை நம்பவைக்கும் ஆச்சரியத்தை நிகழ்த்தி இருக்கிறார் இயக்குனர் அறிவழகன். இவர் சங்கரிடம் பணியாற்றி வந்தவர். தயாரிப்பு சங்கரின் "S ப்ரடக்ஷன்ஸ்". இயக்குனர் சங்கர் தன்னுடை...

மேலும் வாசிக்க...

கண்டேன் காதலை - ஒரு பார்வை

கண்டேன் காதலை - ஒரு பார்வை

எதிர்பாராமல் சந்திக்கின்ற வித்தியாசமான மனிதர்களும் எதிர்பாராத சூழ்நிலைகளும் வாழ்வின் பாதையை மாற்றக்கூடியவையே. காதல், வாழ்வை மாற்றலாம். வாழ்வை மாற்றியவர்களை காதலிக்கவும் நேரலாம். திரைப்படங்களில் தொடக்கத்தில் காதல் தோன்றி முடிவில் வெற்றி பெறுவதும் சுபம் போடுவதும் வழக்கமான ஃபார்முலா . கதைகளின் முடி...

மேலும் வாசிக்க...
பக்கம் 1 - 3

வாசகர் கருத்துக்கள், section: "பொழுதுபோக்கு"

நல்ல விமர்சனம் 3 இடியட்ஸ் திரைவிமர்சனம்
ஈர‌ம் ஈரம் - திரைப்பார்வை
ஜோவுக்கான மறுமொழி உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
நகைச்சுவை படங்கள் உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
மிக நன்று நாடோடிகள் - விமர்சனம்
அருமை குறும்படம் விமர்சனம்
அருமை குறும்படம் விமர்சனம்
நா.முத்துக்குமார் பற்றி.. கவனம் கவரும் கவிஞர் - நா முத்துக்குமார்

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

விளம்பரம்

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்