Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

ஓடை

feed-image Feed Entries

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பழங்களும் பயன்களும் - 5

பழங்களும் பயன்களும் - 5இப்பகுதியில் நாம் தொடர்ந்து, பலவிதமான பழங்களைப்பற்றியும், அவற்றால் விளையும் பயன்களைப்பற்றியும் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பொழுது செர்ரி, ப்ளம்ஸ் மற்றும் ஸ்ட்ரா பெர்ரி குறித்துக் காணலாம். சின்னச்சின்ன செர்ரிப்பழம்:

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வியாழக்கிழமை, 03 ஜூன் 2010 00:51 )

மேலும் வாசிக்க...

பழங்களும் பயன்களும் - 4

பழங்களும் பயன்களும் - 4பழங்களால் நமக்குக் கிடைக்கும் பயன்களைப்பற்றித் தொடர்ந்து இந்தப் பகுதியில் நாம் கண்டு வருகிறோம். இக்கட்டுரையில் நெல்லிக்கனி மற்றும் எலுமிச்சை போன்ற எளிதாகக் கிடைக்கும், ஆனால் அதிகப் பலன் தருகின்ற கனிகளைப் பற்றிப் பார்க்கலாம். நெல்லிக்கனி எனும் அமுதம்: அதியமானைப் பற்றிப் புகழுகையில் முதலில் செ...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வியாழக்கிழமை, 03 ஜூன் 2010 00:50 )

மேலும் வாசிக்க...

பழங்களும் பயன்களும் - 3

பழங்களும் பயன்களும் - 3இயற்கை அன்னை தமது குழந்தைகளுக்காகப் படைத்தளித்துள்ள பல்வேறு பழங்களுடைய நற்குணங்களைப் பற்றியும் இந்தப் பகுதியில் நாம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சிற்சில பழங்களின் மகிமைகளை இப்பொழுது தெரிந்துகொள்ளலாமா?

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2010 13:07 )

மேலும் வாசிக்க...

டிஸ்லெக்சியா என்னும் கற்றல் குறைபாடு

டிஸ்லெக்சியா என்னும் கற்றல் குறைபாடு'தாரே ஜமீன் பர்' (Thare Zameen Par) என்னும் இந்தித்திரைப்படத்தில் பார்த்த 'இஷான்' என்ற சிறுவனை நாம் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. கற்றல் குறைபாடுள்ள ஒரு சிறுவனைப்பற்றிய அப்படம், பலர் மத்தியில் விழிப்புணர்வைத் தூண்டியது எனில் அது மிகையாகாது. அந்த 'டிஸ்லெக்சியா' குறித்த மேலும் சில விவரங்க...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2010 14:24 )

மேலும் வாசிக்க...

பழங்களும் பயன்களும் - 2

பழங்களும் பயன்களும் - 2பழங்களுடைய பயன்களைக் குறித்த சென்ற கட்டுரையில், மா, பலா, வாழை, ஆப்பிள், மாதுளை போன்ற சில பழங்களைப் பற்றிக் கண்டோம். இங்கு மேலும் சில இயற்கையின் கொடைகளைக் குறித்துக் காணலாம். அருமையான ஆரஞ்சு: சிட்ரஸ் எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஆரஞ்சு இயற்கை நமக்களித்த சிறந்த பரிசுகளில் ஒன்று. உடல்நலத்தைப் பே...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 29 மார்ச் 2010 12:52 )

மேலும் வாசிக்க...

என்ன பெரிய வெங்காயம்???

என்ன பெரிய வெங்காயம்???தமிழ்நாட்டின் சிந்தனையிலும் போக்கிலும் ஒரு மாறுபாட்டை உண்டாக்கியவர் பெரியார். ஈ.வெ.ரா. இவர் அதிகம் பயன்படுத்திய சொல் 'வெங்காயம்'. 'உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாமல் போய்விடக்கூடியது' என்பதால், 'பயனில்லாததை, ஒன்றுமில்லாததைக்' குறிக்க அவர் 'வெங்காயம்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்பார்கள். ஆனால், ...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( ஞாயிற்றுக்கிழமை, 14 மார்ச் 2010 21:27 )

மேலும் வாசிக்க...

மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - 2

மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - 2குழந்தைகளுக்கு ஏன் மனச்சோர்வு ஏற்படுகிறது? நம் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படியெனில் அவர்களை மீட்பது எப்படி? இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. மனச்சோர்வுக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். தாழ்வு மனப்பான்மை, அன்பற்ற சூழல், கண்டிப்பான பெற்றோர், நண்பர்கள் இல்லாமை, நண்...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010 20:43 )

மேலும் வாசிக்க...

பழங்களும் பயன்களும்

பழங்களும் பயன்களும்இயற்கையன்னை நமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது விதவிதமான சுவை மிகுந்த பழங்கள். ஆதி மனிதன் தீயின் பயன்பாட்டை அறியுமுன், சமைக்காத காய்கறி, இறைச்சி இவற்றை விட, தித்திக்கும் பழங்களையே மிக விரும்பியிருப்பான் என்பது உறுதி. வெறும் சுவைக்காக மட்டுமா பழங்கள்? இல்லை, பழங்கள் ஒர...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010 07:28 )

மேலும் வாசிக்க...

பழங்களை உண்ணும் முறை

பழங்களை உண்ணும் முறை

பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்பதில்லை. பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.

பழங்களை எப்போது எப்படி எப்போது உண்ணவேண்டும் என அறிந்துகொள்வது முக...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010 21:58 )

மேலும் வாசிக்க...

இசையெனும் அமுதம்

இசையெனும் அமுதம்

இசை, மொழி இனம் மதம் கடந்து அனைவரையும் இணைக்கக் கூடியது, அதிலும் குறிப்பாக இந்தியாவில், இந்து மதத்தில் "இசையால் தமிழாய் இருப்பவனே" என்றும், "இசையால் வசமாகா இதயம் எது, ஈசனே இசைவடிவம் எனும்போது" என்றும் இசை இறைவடிவாகவே நோக்கப் படுகிறது. கலைமகள் வீணையிசைப்பதாகவும், நாரதர் கந்தருவர்கள் முதலியவர்கள் இசையி...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 27 ஜனவரி 2010 17:17 )

மேலும் வாசிக்க...

சிரித்து வாழவேண்டும்

சிரித்து வாழவேண்டும்

"வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்கிறது முதுமொழி. "கோமாளி ஒரு தலைவலி மாத்திரைக்கு ஒப்பானவன். ஒரே வித்தியாசம் என்னவெனில் அவன் இருமடங்கு வேகமாகச் செயல்படுவான்" என்கிறார் க்ரூசோ மார்க்ஸ் என்ற அறிஞர். உடல் வலியைக்குறைப்பதிலும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் சிரிப்பு அதிகப் ப...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 25 ஜனவரி 2010 11:41 )

மேலும் வாசிக்க...

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 11 ஜனவரி 2010 17:22 )

மேலும் வாசிக்க...
பக்கம் 1 - 4

வாசகர் கருத்துக்கள், section: "மருத்துவம்"

good எடை குறைய எளிய வழிகள் - II
unavae marundhu எடை குறைய எளிய வழிகள் - II
weight loss எடை குறைய எளிய வழிகள் - II
உணவே மருந்து உணவே மருந்து
good எடை குறைய எளிய வழிகள் - II
EDAI KURAIYA எடை குறைய எளிய வழிகள் - II
manaauththam மன அழுத்தம் - இனியும் வேண்டாம்
Mudi valara எடை குறைய எளிய வழிகள் - I
PALANGAL பழங்களும் பயன்களும் - 5
bore idea எடை குறைய எளிய வழிகள் - I

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி