
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதும...

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா' என்று பாடினார் பாரதி. அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் எத்தனை வகை மோசடி வைத்தாய் இணையமே' என்று பாடியிருப்பார். அப்பப்பா! எத்தனைக்கெத்தனை பயனுள்ளதாக இருக்கிறதோ அத்தனைக்கத்தனை பயமுறுத்துவதாகவும் இருக்கிறது இணையம். விழிப்புடன் இருந்து நம்மைப்பாதுகாத்துக்க...


இறைவன் கொடுத்த உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், எதிர்மறைச் சிந்தனைகளை மனம் முழுதும் நிரப்பிக்கொண்டு எதையும் செய்யாமல் முடங்கிக்கிடப்பவர் பலர். சுண்டுவிரலில் சுளுக்கு ஏற்பட்டால்கூட உடன் இருப்பவர்களைக்கலங்க அடிப்பவர் பலர். இவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தில...









